காவல்துறையைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
கோவை: தலைமை தேர்தல் ஆணையரை கண்டித்தும் காவல்துறையை கண்டித்தும் கோவையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும் காவல்துறையினரை கண்டித்தும் கோவையில் இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அகில… Read More »காவல்துறையைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
