காவிரி–குண்டாறு திட்டம்: காங்கிரஸ் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!
தமிழ்நாட்டிற்குத் துரோகம் செய்வதையே காங்கிரஸ் கட்சி கொள்கையாகக் கொண்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். காவிரி–குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தண்ணீர் பஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும், விவசாயத்தைப் பற்றிக்… Read More »காவிரி–குண்டாறு திட்டம்: காங்கிரஸ் மீது இபிஎஸ் குற்றச்சாட்டு!
