வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேலப்பட்டு கிராமத்தில் சோகச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. தனது விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த உயர் அழுத்த மின்சாரக் கம்பியை எதிர்பாராதவிதமாக மிதித்ததில், ராமு என்ற விவசாயி மின்சாரம்… Read More »வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி!-சோகம்
