கிணற்றில் தவறி விழுந்த 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ள விவசாயத் தோட்டக் கிணற்றில் 7 அடி நீளமுள்ள பெரிய நாகப்பாம்பு ஒன்று எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு மீட்பு… Read More »கிணற்றில் தவறி விழுந்த 7 அடி நீளமுள்ள நாகப்பாம்பு மீட்பு
