கிரில் ஒர்க்ஸ் கடையில் திடீர் தீ… ரூ.5 லட்சம் இயந்திரங்கள் சேதம்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த சுமன் என்பவர், திருச்செந்தூர் அரசுப் போக்குவரத்து பணிமனைக்கு எதிரே கடந்த 20 ஆண்டுகளாகக் ‘கிரில் ஒர்க்ஸ்’ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் கடையில் பணிகள்… Read More »கிரில் ஒர்க்ஸ் கடையில் திடீர் தீ… ரூ.5 லட்சம் இயந்திரங்கள் சேதம்
