திருவாரூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 50 நாட்களில் அரிசி விலை 3-வது முறையாகக் கிலோவுக்கு ரூ.30 வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பொன்னி அரிசி கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.85-க்கும், நாட்டுப் பொன்னி ரூ.20 உயர்ந்து ரூ.90-க்கும்… Read More »திருவாரூர் மாவட்டத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயர்வு
