தூத்துக்குடியில் சூதாட்ட கிளப்பில் அதிரடி சோதனை- 4பேர் கைது!
தூத்துக்குடியில் அனுமதியின்றிச் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த தனியார் ரிகிரியேஷன் கிளப்பில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி 4பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முத்தம்மாள் காலனி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான ரிகிரியேஷன் கிளப்… Read More »தூத்துக்குடியில் சூதாட்ட கிளப்பில் அதிரடி சோதனை- 4பேர் கைது!
