‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும்… Read More »‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது
