கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
கும்பகோணம்: கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளை கையில் ஏந்தி விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநாகேஸ்வரம் நெல் அரவை ஆலையில் 18 லட்சம் கழிவு சாக்குகள் தேக்கம் அடைந்திருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையில்… Read More »கும்பகோணத்தில் கிழிந்த சாக்குகளுடன் விவசாயிகள் நூதன போராட்டம்
