அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் உள்ளது. திருநங்கைகளின் பிரத்யேக கோயிலான இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த… Read More »அழகி போட்டி- சென்னை திருநங்கை லத்திகாவுக்கு முதல் பரிசு
