ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி
4 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் – ரஷியா போரில், தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து ரஷியா இன்று அதிகாலை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.… Read More »ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் 9 பேர் பலி
