குக்கர் விசில் காட்டிக்கொடுத்தது: சாதத்துக்கு நடுவே கஞ்சா மறைத்த நபர்
கேரளம் மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் அருகே அடுப்புட்டி பகுதியை சேர்ந்தவர் பினீஷ் (40) என்பவர் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக குன்னங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு… Read More »குக்கர் விசில் காட்டிக்கொடுத்தது: சாதத்துக்கு நடுவே கஞ்சா மறைத்த நபர்
