குஜராத் எல்லையில் தமிழக ராணுவ வீரர் மரணம்!
திருத்தணியை சேர்ந்த ராணுவ வீரர் அரிபாபு(43), குஜராத்தில் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். பைக்கில் இருந்து நிலைத்தடுமாறி கிழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல்… Read More »குஜராத் எல்லையில் தமிழக ராணுவ வீரர் மரணம்!
