ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு….சாலையில் ஓடும் காவிரி குடிநீர்..
கரூர் மாவட்டம், வாங்கல் காவிரி ஆற்றில் இருந்து ராட்சத்த கிணறுகள் அமைக்கப்பட்டு, ராட்சத்த குடிநீர் குழாய்கள் மூலம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குழாய் கரூர் வாங்கல் காவிரி ஆற்றில்… Read More »ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு….சாலையில் ஓடும் காவிரி குடிநீர்..