சிக்கிம் எல்லையில் ராணுவ வீரர் வீரமரணம்-ரூ.40 லட்சம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்
வடக்கு சிக்கிம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரர் வினோத்குமார் வீர மரணம் அடைந்தார். அவருடைய மனைவி வி.பவித்ராவுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மனிதவள… Read More »சிக்கிம் எல்லையில் ராணுவ வீரர் வீரமரணம்-ரூ.40 லட்சம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்


