வீட்டின் அருகே 39 நல்ல பாம்பு முட்டைகள் கண்டதால் பரபரப்பு!
சென்னை எத்திராஜ் கல்லூரி அருகேயுள்ள ஒரு குடியிருப்பின் பின்புறத்தில், தரைக்கு கீழே கான்கிரீட் பிளவுகளை தோண்டி 39 நல்ல பாம்பு முட்டைகளை வனத்துறை அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். அதில் 19 நல்ல பாம்பு குட்டிகள் உயிருடன்… Read More »வீட்டின் அருகே 39 நல்ல பாம்பு முட்டைகள் கண்டதால் பரபரப்பு!
