திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு
திருவனந்தபுரத்தில் பிரபலமான உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவில் சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய வகை நீலகிரி கருங்குரங்கு (லங்கூர்கள்) இனம் புதிய குட்டியை ஈன்றுள்ளது. பூங்காவில் உள்ள ராஜீவ் (வயது 18)… Read More »திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் நீலகிரி கருங்குரங்கு குட்டி பிறப்பு
