செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தா துணை அமைப்பே காரணம்: ஐ.நா. அறிக்கை
டில்லி செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் அல்-கொய்தாவின் துணை அமைப்பான ‘அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த்’ இயக்கத்திற்கு தொடர்பிருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. என்.ஐ.ஏ. விசாரித்து வரும் இவ்வழக்கில் 3 மருத்துவர்கள் உட்பட 9 பேர்… Read More »செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு அல்-கொய்தா துணை அமைப்பே காரணம்: ஐ.நா. அறிக்கை
