திருச்சியில் பள்ளி மாடியிலிருந்து குதித்த 10ஆம் வகுப்பு மாணவன் – தீவிர சிகிச்சை!
திருச்சியில் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவன் திடீரென்று மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த அந்த மாணவன் ஆபத்தான நிலையில் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த… Read More »திருச்சியில் பள்ளி மாடியிலிருந்து குதித்த 10ஆம் வகுப்பு மாணவன் – தீவிர சிகிச்சை!
