குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே குடும்பத்த தகராறில் சமையல் பாத்திரம் எடுத்து தாத்தா வீசியதில் 10 மாத குழந்தை பலி வெப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டம்… Read More »குடும்ப தகராறு..தாத்தா பாத்திரம் வீசியதில் 10மாத குழந்தை பலி
