த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
ஜெயலலிதா பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், நடிகை த்ரிஷாவின் பெயரை குறிப்பிட்டு முதல்வர் விஜய்யை அவதூறாகப் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்… Read More »த்ரிஷா பெயரை குறிப்பிட்டு பேசிய ஆர்.பி.உதயகுமார் மீது புகார்
