திருச்சியில் குறைதீர் மக்கள் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற மேயர்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று 31.08.2026) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தார்கள்.… Read More »திருச்சியில் குறைதீர் மக்கள் கூட்டம்.. கோரிக்கை மனுவை பெற்ற மேயர்
