திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:
தவெக அரசு வெளியிட்டது வெள்ளை அறிக்கை அல்ல, வெற்று அறிக்கை என தவெக அரசின் வெள்ளை அறிக்கைக்கு முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர் சந்திப்பில்… Read More »திமுகவை விட குறைவான கடனை தவெக அரசு வாங்கிவிட்டால் பதவியில் இருந்தே விலகுகிறேன்:
