தங்கம் விலை சவரனுக்கு ரூ.2880 குறைவு
தங்கத்தின் விலை 3-வது நாளாக இன்றும் மளமளவென குறைந்துள்ளது. இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 குறைந்து 1,18,080-க்கும், கிராமுக்கு 140 குறைந்து 14,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு… Read More »தங்கம் விலை சவரனுக்கு ரூ.2880 குறைவு
