குற்றவாளி விடுதலைக்கு எதிர்ப்பு – மறுசீராய்வு மனு தாக்கல்
சென்னை சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்தை விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.… Read More »குற்றவாளி விடுதலைக்கு எதிர்ப்பு – மறுசீராய்வு மனு தாக்கல்
