திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்
திருச்சி மாவட்டத்தில் கொலை மிரட்டல், அடிதடி, போக்சோ உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுப்பிரமணி, முகமது செலர்ஷா, தாமஸ் அந்தோணி, கணபதி, சரவணன், மகேஸ்வரன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.… Read More »திருச்சி: குற்ற வழக்குகளில் ஆஜராகாத 6 பேருக்கு பிடிவாரண்ட்
