குலசை தசராவில் வாலிபர் அடித்துக் கொலை – தந்தை, 2 மகன்கள் கைது!
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் அருகேயுள்ள கடற்கரை பூங்கா பகுதியில் இளைஞர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடப்பதாகக் குலசை காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடனடியாக சம்பவ… Read More »குலசை தசராவில் வாலிபர் அடித்துக் கொலை – தந்தை, 2 மகன்கள் கைது!
