அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவர் இடிந்து குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
பெங்களூருவில் அரசு பவுரிங் மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தொடர் மலை காரணமாக மருத்துவமையின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.இச்சம்பவம்… Read More »அரசு மருத்துவமனையின் சுற்றுச் சுவர் இடிந்து குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
