திருச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி 54-வது வார்டு மிளகு பாறை வேடுவர் தெருவில் ரூ.17 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட… Read More »திருச்சியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு
