கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்
திருமலை: கோயிலுக்கு சென்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது மனைவியே தனது கள்ளக்காதலனை வரவழைத்து கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார். தமிழ்நாடு மாநிலம், கிருஷ்ணகிரி மாவட்டம், சூலகிரி தாலுகா, தேவதாசனபள்ளியை சேர்ந்தவர் ரமேஷ்(35). இவரது… Read More »கணவனை கொன்று நாடகம்… குழந்தை க.காதலனுடன் மனைவி ஓட்டம்
