இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி
இந்தியாவின் வனவிலங்கு & காடுகள் பாதுகாப்பு துறையின் முன்னோடியாக திகழ்ந்த ஹேமேந்திர சிங் பவார்(89) காலமானார். புலிகளை பாதுகாக்கும் ‘Project tiger’ திட்டத்தின் இயக்குநராகவும், இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் முதல் இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.… Read More »இயற்கை காவலன் காலமானார்.. குவியும் அஞ்சலி
