கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்
பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகி இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதை பற்றி அண்ணாமலை முன்பே கூறியிருக்கலாம் என்றார். எனக்கு தனிப்பட்ட முறையில்… Read More »கருத்து வேறுபாடுகள் இருந்தால்.. அண்ணாமலை கூறியிருக்கலாம்.. நயினார்
