மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை
கேஆர்எஸ் அணையின் நீர்மட்டம் 103 அடியை நெருங்கியுள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடு மற்றும் கர்நாடகாவின் குடகு மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை இறுதியிலிருந்து பெய்து வரும் கனமழையால்,… Read More »மழை தொடர்ந்தால் 15 நாளில் முழு கொள்ளவை எட்டும் கேஆர்எஸ் அணை
