கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு
திருவனந்தபுரம்: கேரளம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி, மலப்புரம் உள்பட மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கோட்டயம் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.… Read More »கேரளத்தில் தொடர் மழை; பலி 20 ஆக உயர்வு
