கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை- ஐகோர்ட்
நகராட்சி நிர்வாக துறையில் அதிகாரிகள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நகராட்சி நிர்வாக துறையில், 2538… Read More »கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யும்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை- ஐகோர்ட்
