முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மேட்டுக்கடை முதியோர் இல்லத்தில் முதியோர் நலனுக்கான மாநில செயல் திட்டம் மூலம் அவர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் முதியோர்… Read More »முதியோர் இல்லத்தில் மகிழ்ச்சி விழா! ஆடிப்பாடி உற்சாகமாககொண்டாடிய முதியவர்கள்!
