மதுபோதையில் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவர் கைது
சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் (38), அவரது மனைவி சுதா (28) இருவரும் ஒன்றாக வீட்டில் மது அருந்தியபோது, மேலும் மது வாங்குவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லோகநாதன்,… Read More »மதுபோதையில் தகராறு.. மனைவியை கொலை செய்த கணவர் கைது
