ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்
சிவகங்கையை சேர்ந்தவர் யோக ராஜா (29). இவருடைய மனைவி பாண்டிச்செல்வி (25). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரவுடியாக வலம் வந்த யோகராஜா மீது போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.… Read More »ஜாமீனில் வந்த ரவுடி-மறுநாளே மனைவியை கொன்ற கொடூரம்
