குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது – உறவினர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறு காரணமாக சீனுவாசன் என்பவர் கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுவரை 3 பேர் கிராமிய காவல் நிலையத்தில்… Read More »குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது – உறவினர்கள் சாலை மறியல்
