கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 மாணவர்கள் கைது!
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர் அமுதன் கொலை வழக்கில் அரவிந்த், சிவரோகித், ஆறஅமுதன், மணிபாலா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் கைதாகினர்.… Read More »கோவையில் கல்லூரி மாணவர் கொலை வழக்கில் 5 மாணவர்கள் கைது!
