அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் வேளையில், அதிமுகவின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளரும், பிரபல திரைப்பட இயக்குநருமான ஆர்.வி. உதயகுமார் தனது கட்சிப் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர்… Read More »அதிமுகவிலிருந்து விலகுவதாக திரைப்பட இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கடிதம்
