மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வதா? – அன்புமணி கேள்வி
மின்பற்றாக்குறையை சமாளிக்க சராசரியாக ஒரு யூனிட் ரூ.35 என்ற விலையில் 4500 மெகாவாட் மின்சாரத்தை வாங்க தனியார் நிறுவனங்களுடன் மின்வாரியம் ஒப்பந்தம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில்,… Read More »மின்சாரத்தை ரூ.35க்கு கொள்முதல் செய்வதா? – அன்புமணி கேள்வி
