கொள்ளை நகைகள் நாட்றம்பள்ளியில் விற்பனையா? போலீஸ் விசாரணை
கர்நாடக மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் தங்க நகைகள் நாட்றம்பள்ளியில் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், 3 நகைக்கடை உரிமையாளர்களிடம் கர்நாடக போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் முலுபாகுல்… Read More »கொள்ளை நகைகள் நாட்றம்பள்ளியில் விற்பனையா? போலீஸ் விசாரணை
