பட்டுக்கோட்டை அருகே கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்
பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் கோதண்டராமன் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவிற்கு மல்லிப்பட்டினம் இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கானோர் வரிசை எடுத்துக் கொண்டு மேல தளத்துடன் குதிரை நாட்டியத்துடன் ஊர்வலமாக கோதண்ட… Read More »பட்டுக்கோட்டை அருகே கோதண்ட ராம சுவாமி கோவிலுக்கு வரிசை வழங்கிய இஸ்லாமியர்கள்
