நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது மின்தடை
நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது திடீரென மின்தடை ஏற்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரங்கால் மண்டபம் முழுவதும் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் தரப்பட்ட நிலையில் மின்தடை ஏற்பட்டுள்ளது. திருக்கல்யாண நிகழ்வுக்கு முன்னதாகவே ஜெனரேட்டரில் பழுது… Read More »நெல்லையப்பர் கோயிலில் திருக்கல்யாண நிகழ்வின்போது மின்தடை
