திருவண்ணாமலை கோயில் கருவறையை படம்பிடிக்க முயன்ற 2 பேர் கைது
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில், அதிநவீன ‘மெட்டா ரே-பேன்’ ஸ்மார்ட் கண்ணாடி (Meta Ray-Ban Smart Glass) மூலம் கருவறையைப் படம் பிடிக்க முயன்ற ஐதராபாத்தைச் சேர்ந்த பவுனிஷ் மற்றும் மகேஷ் ஆகிய இரு… Read More »திருவண்ணாமலை கோயில் கருவறையை படம்பிடிக்க முயன்ற 2 பேர் கைது
