பழனி இடும்பன் கோயிலில் நகை திருட்டு – ஊழியர் உட்பட இருவர் கைது!
திண்டுக்கல் பழனி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடும்பன் கோயிலில், சில மாதங்களுக்கு முன்பு 20.5 பவுன் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி நகைகள் திருடப்பட்டன. இது தொடர்பாக கோயில் நிர்வாகம் அளித்த புகாரில்… Read More »பழனி இடும்பன் கோயிலில் நகை திருட்டு – ஊழியர் உட்பட இருவர் கைது!
