திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் பருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடல் அவ்வப்போது உள்வாங்கியும் சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்றைய தினம் பௌர்ணமி முன்னிட்டு கோவில் முன்பு… Read More »திருச்செந்தூர் கோவில் முன்பு 50 அடிக்கு உள்வாங்கிய கடல்…
