பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரான கோவை மணி, தனது 69 வயதில் இன்று காலமானார். அவரது மறைவு செய்தி மீண்டும் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.‘பாட்டாளி மகன்’, ‘விக்னேஷ்வர்’, ‘மாசி’, ‘மிஸ்டர் மகாராணி’ போன்ற பல படங்களைத்… Read More »பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கோவை மணி காலமானார்
