கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு
கோவை வடக்கு தொகுதி 2009-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்டது. இங்கு முதன் முறையாக 2011-ல் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி. மலரவன் வெற்றி பெற்றார்.… Read More »கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் பின்னடைவு

